சமுதாய கூடம் தேவை

Update: 2022-08-01 16:23 GMT

அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் உள்ள பொம்மணம்பட்டியில் சமுதாய கூடம் இல்லை. இதனால் ஏழை, எளிய மக்கள் அதிக தொகை கொடுத்து தனியார் மண்டபங்களில் குடும்ப விழாக்களை நடத்தும் நிலை உள்ளது. எனவே சமுதாய கூடம் கட்டித்தர வேண்டும். 

மேலும் செய்திகள்