தடுப்பு சுவர் எழுப்பப்படுமா?

Update: 2022-05-24 14:24 GMT
திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கம் தண்ணீர் தொட்டி செல்லும் வழியில், திருவேற்காடு சாலையின் வலது புறமுள்ள கால்வாய் அபாயகரமாக காட்சி தருகிறது. தடுப்பு சுவர் இல்லாததால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் எதிர்பாராதவிதமாக இதில் தவறி விழுவது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடக்கிறது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்