அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் அவதி

Update: 2022-08-01 13:11 GMT

அரியலூர் மாவட்டம், செந்துறை பஞ்சாயத்துக்கு உட்பட்ட இலங்கைசேரி கிராமத்தில் அடிப்படை வசதிகளான சீரமைக்கப்படாத கழிவுநீர் வாய்க்கால், சரியான முறையில் குடிநீர் வினியோகம், சீரான மின்சார வினியோகம் போன்றவை இன்றி இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்