விபத்து அபாயம்

Update: 2022-08-01 12:42 GMT

மதுரை மாவட்டம் சோழவந்தான் தென்கரை இனைப்பு பாலத்தின் இருபுறமும் நடைபாதையில் மாலை நேரங்களில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விடுகிறார்கள். இதனால் பாதாசாரிகளுக்கு இடையூறு ஏற்பட்டு சாலை நடுவே செல்கிறார்கள். இதனால் சிறு,சிறு விபத்துகள் ஏற்படுகிறது. பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்