குழிகளை மூட வேண்டும்

Update: 2022-08-01 10:24 GMT

அனுப்பர்பாளையம் மேற்கு புதுக்காலனி பகுதியில் கடந்த வாரம் மின் கம்பங்கள் அமைப்பதாக குழிகள் தோண்டப்பட்டது. ஆனால் ஒரு வாரம் ஆகியும் மின் கம்பம் நடவில்லை. குழிகளும் மூடப்படவில்லை. குடியிருப்புகள் மத்தியில் தோண்டப்பட்ட குழிகளால் விபத்துக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனே மின் கம்பத்தை நட வேண்டும்.


மேலும் செய்திகள்