மாணவர்கள் அச்சம்

Update: 2022-07-31 15:54 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதி சாலையில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றி திரிகிறது. இதனால் இந்த சாலையை கடக்கும் போது தினமும் மாணவர்கள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். இரவு நேரங்களில் சாலையில் ஓடும் வாகனங்களை மறித்து வாகன ஓட்டிகளை விபத்துகளில் சிக்க வைக்கிறது. அதிகாரிகள் இந்தப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.


மேலும் செய்திகள்