புறகாவல் நிலையம் அமைக்க வேண்டும்

Update: 2022-07-31 13:58 GMT

 அரியலூர் மாவட்டம், கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அடிக்கடி சாதி சண்டை உள்பட பல்வேறு அடிதடி தகராறுகள் நடந்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் இப்பகுதியில் புறகாவல் நிலையம் அமைக்க வேண்டும். எனவே இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்