ஆழ்வார்குறிச்சி கிராமத்தில் நூலகம் செயல்படுகிறது. ஆனால் இந்த நூலகம் பெரும்பாலான நேரங்களில் மூடப்பட்டு கிடக்கிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் நூலகத்தை பயன்படுத்த முடியாமல் இருக்கிறார்கள். எனவே இந்த நூலகத்தை முறையாக செயல்படுத்த அதிகாரிகள் நவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.