குடிநீர் வசதி

Update: 2022-07-31 12:34 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா அலுவலகத்திற்கு அதன் சுற்றுவட்டாரத்தில் இருந்து நூற்றுக்கும்  அதிகமானோர் பல்வேறு அலுவலக ரீதியாக வந்து செல்கிறார்கள். இந்நிலையில் இந்த அலுவலகத்தில் குடிதண்ணீர் வசதி இல்லை. இதனால் இங்கு வரும் பொதுமக்கள், வயதானவர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனித்து குடிநீர் வசதி ஏற்படுத்திதர வேண்டும்.

மேலும் செய்திகள்