ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2022-07-31 12:28 GMT

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே பட்டணம்காத்தான்  தென்வடல் தெரு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் இப்பகுதி பொதுமக்கள், வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்