ஏரியை ஆக்கிரமித்த ஆகாய தாமரை

Update: 2022-07-30 16:36 GMT

புதுவை உழந்தைகீரப்பாளையம் ஏரியை ஆகாய தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் தண்ணீர் மாசடைந்து வருகிறது. ஆகாயத்தாமரையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்