புதுவை கடற்கரையில் பொதுமக்கள் அமர்வதற்காக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதனை குடிமகன்கள் படுத்துகொண்டு அட்டகாசத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் அமர்வதற்கு இடம் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.