திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி பழைய காவல் நிலையம் பழமையான கட்டிடம் ஆகும். அந்தக் கட்டிடம் மிக மோசமான நிலையில் உள்ளது. அங்கு இரவில் சமூக விரோத செயல்களும் நடக்கிறது. அந்த மழைக் காலத்தில் இடிந்து விழும் அபாயம் உள்ளது. அந்தக் கட்டிடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்றுவார்களா? நாசர், வெம்பாக்கம