தீயணைப்பு நிலையத்துக்கு புதிய கட்டிடம் தேவை

Update: 2022-07-30 11:33 GMT
தீயணைப்பு நிலையத்துக்கு புதிய கட்டிடம் தேவை
  • whatsapp icon
விக்கிரவாண்டியில் பழைய சமுதாய கூடத்தில் தீயணைப்பு நிலையம் இயங்கி வருகிறது. இங்கு போதுமான அளவுக்கு இடம் மற்றும் கழிப்பறை வசதி இல்லை. இதனால் தீயணைப்பு வீரர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே விக்கிரவாண்டி தீயணைப்பு நிலையத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டிக் கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்