வழிகாட்டி பலகை

Update: 2022-07-30 10:33 GMT
அந்தியூரில் இருந்து கர்நாடக மாநிலம் கொள்ளேகால் செல்வதற்கு அந்தியூரில் வழிகாட்டும் ஊர் பெயர் பலகை வைத்துள்ளனர். அவற்றை சுற்றிலும் மரங்கள் வளர்ந்து ஊரின் பெயர் தெரியாமல் இருக்கிறது. வாகன ஓட்டி களு க் கு வசதியாக ஊரின் பெயர் பலகை தெரியும்படி மரக் கிளைகளை வெ ட் டி அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்