குரங்குகளால் தொல்லை

Update: 2022-05-20 17:18 GMT
செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கம் அருகில் ஒட்டியம்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி அருகில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. மாணவர்கள் மற்றும் முதியோர்கள் சாலையில் நடந்து செல்லும்போது அங்கிருக்கும் குரங்குகள் கடிக்க வருகிறது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும்.

மேலும் செய்திகள்