தடுப்புச்சுவர் சேதம்

Update: 2022-07-29 18:12 GMT

புதுச்சேரி எல்லைப்பிள்ளைச்சாவடியில் சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவர்கள் சேதமடைந்து காணப்படுகிறது. கற்கள் பெயர்ந்து சாலையில் விழுந்து வருவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம் செய்கின்றனர். தடுப்புச்சுவரை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்