கழிப்பறை வசதி தேவை

Update: 2022-07-29 17:10 GMT
கூட்டேரிப்பட்டு கூட்டு ரோட்டில் பஸ் நிறுத்தம் உள்ளது . இந்த பஸ் நிறுத்தத்துக்கு வரும் ஏராளமான பயணிகள் சொந்த வேலை காரணமாக வெளியூர் சென்று திரும்புகின்றனர். இவ்வாறு வரும் பயணிகளுக்கு கழிப்பறை வசதி இல்லாததால் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே பயணிகள் நலன் கருதி கூட்டேரிப்பட்டு கூட்டுரோடு பகுதியில் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும்

மேலும் செய்திகள்