நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா தோக்கவாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஸ்ரீஅம்பாள் நகரில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் குழந்தைகள், பெரியவர்கள் நடமாட அச்சப்படுகிறார்கள். எனவே நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும்.
-ராஜேஷ், நாமக்கல்.