அரியலூரில் இறந்தவர்களின் உடல்களை எரியூட்டும் வகையில் நவீன மின் மயானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்மயானம் தற்போது பயன்பாடு இன்றி உள்ளது. இதுகுறித்து அரியலூர் மக்களிடம் போதுமான விழிபுணர்வு இன்றி இங்கு இறந்தவர்களின் உடல்களை கொண்டு வருவது இல்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இதுகுறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேம்.