ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்கப்படுமா?

Update: 2022-07-29 14:21 GMT

அரியலூர் மாவட்டம், ஆண்டிடம் பகுதியில் ஏதேனும் நிலம் சம்பந்தமான வழக்குகள் மற்றும் குற்றங்கள் நடந்தால் அது சம்பந்தமான வழக்கு அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் நடந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதனை தவிர்க்கும் வகையில் ஆண்டிமடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்