காய்ந்து நிற்கும் மரத்தை அகற்ற வேண்டும்

Update: 2022-07-29 10:11 GMT

திருப்பூர் பி.என்.ரோடு மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது இந்த அங்கன்வாடி மையத்தை ஓட்டியுள்ள பகுதியில் மரங்கள் காய்ந்து நிற்கிறது. இந்த மரம் பள்ளிக்கு வரும் குழந்தைகள் மீது விழும் அபாயம் உள்ளது. எனவே காய்ந்த மரத்தை அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்