ஏரியை சுற்றி தடுப்புகள் அமைக்கலாமே!

Update: 2022-07-28 17:58 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பொம்மசமுத்திரம் ஏரி மழைநீரால் நிரம்பி வழிகிறது. இதனால் ஏரியில் மீன்களை பிடிக்க அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் ஏரிக்குள் இறங்குகின்றனர். அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பாக ஏரியை சுற்றி தடுப்புகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவகுமார், பொம்மசமுத்திரம், நாமக்கல்.

மேலும் செய்திகள்