சுகாதார சீர்கேடு

Update: 2022-07-28 15:28 GMT
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பஸ் நிலையத்தில் உள்ள இலவச கழிப்பறை சுத்தம் செய்யாமல் உள்ளது. இதனால் இங்கு வரும் பயணிகள் அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடாகவும் காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்