நோயாளிகள் சிரமம்

Update: 2022-07-28 15:23 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி  அருகே வடவன்பட்டி கிராமத்தில் அரசு சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தில் நர்சுகள் சரியான நேரத்தில் பணிக்கு வருவதில்லை. மேலும் இரவுப்பணியில் நர்சுகள் இல்லை. இதனால் இந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனிப்பார்களா?


மேலும் செய்திகள்