கிருஷ்ணகிரி நகரில் மையப்பகுதியில் தாலுகா அலுவலகம் மற்றும் அருகில் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகங்களுக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இங்கு கால்நடைகள் அதிக அளவில் கூட்டம் கூட்டமா சுற்றித்திரிகின்றன. அவை பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. அந்த பகுதியிலேயே 30-க்கும் மேற்பட்ட கால்நடைகள் சுற்றுவதால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-திருலோகசந்தர், கிருஷ்ணகிரி.
-திருலோகசந்தர், கிருஷ்ணகிரி.