பழுதான கெடிகாரம்

Update: 2022-07-28 10:14 GMT

திருப்பூர் மாநகராட்சியின் முன்புரம் மணிக்கூண்டில் கெடிகாரம் பொருத்தப்பட்டு அது எப்போதும் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் சில மாதங்களாக அந்த கெடிகாரம் பழுதாகி நின்று விட்டது. எனவே பழுதான கெடிகாரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்