கிணற்றுக்கு தடுப்பு சுவர்

Update: 2022-07-27 17:46 GMT

 மோகனூர் ஒன்றியம், தோளுரில் இருந்து சொட்டையம் புதூர் வழியாக எம். ராசாம்பாளையம் செல்லும் சாலையோரம் தோளூர் காளியம்மன் கோவில் அருகே தார்சாலையை ஒட்டி கிணறு ஒன்று உள்ளது, அந்த கிணற்றிற்கு போதிய பாதுகாப்பு தடுப்புச்சுவர், இல்லாததால் ஆபத்தான வளைவில் வாகன ஓட்டிகள் தடுமாறும் சூழ்நிலை உள்ளது, எனவே சம்பந்தப்பட்ட துறையினர், தடுப்புச் சுவர் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சரண், மோகனூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்