அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஆதிச்சனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனா். இந்தநிைலயில் பள்ளிக்கு செல்லும் வழியில் மழைநீர் அதிகளவில் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த வழியாக ெசல்ல மாணவ-மாணவிகள் சிரமப்பட்டு வருகின்றனா். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க ேவண்டும் என கேட்டுக் கொள்கிேறாம்.