காட்சிப் பொருளான நிழற்குடை

Update: 2022-05-11 15:06 GMT
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியிலிருந்து சித்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள செருக்கனூர் செல்லும் வழியில் பயணியர் நிழற்குடை உள்ளது. நீண்ட நாட்களாக பொதுமக்களுக்கு பயன்பெறாமலும், பராமரிப்பில்லாமலும் உள்ளது. எனவே சம்பந்த பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பயணியர் நிழற்குடையை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

மேலும் செய்திகள்