வடிகால் ஓடை அமைக்கப்படுமா?

Update: 2022-07-27 13:28 GMT

வடிகால் ஓடை அமைக்கப்படுமா?

நுள்ளிவிளை பஞ்சாயத்து உட்பட்ட பேயன்குழி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் உள்ள சாலையில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், மழை நேரங்களில் அந்த சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த சாலையில் வடிகால் ஓடை அமைக்கப்படுமா?.

-சுபின் ஜி, பேயன்குழி

மேலும் செய்திகள்