கோவை மாவட்டம் அரிசிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த ஒரு ஆண்டு காலமாக கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், மகப்பேறு உதவித்தொகை வழங்கப்படவில்லை. எனவே அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் கர்ப்பிணிகளுக்கு முறையாக கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.