திருப்பத்தூர் சப்-கலெக்டர் அலுவலகம் அருகில் பூங்கா எதிரே சாலையின் குறுக்கே மரம் உள்ளது. தற்போது மழைக்காலமாக உள்ளதால் மரம் வேருடன் சாயும் அபாயம் உள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரத்தை அப்புறப்படுத்துவார்களா?
-சுந்தர், திருப்பத்தூர்.
-சுந்தர், திருப்பத்தூர்.