சேதமடைந்த பயணிகள் நிழற்குடை

Update: 2022-07-27 11:04 GMT

பெருமாநல்லூரில் இருந்து குன்னத்தூர் செல்லும் பிரதான சாலையில் வள்ளிபுரம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிலையில் சாலை உயர்த்தப்பட்டு விரிவாக்கம் செய்தபோது நிழற்குடை சாலைமட்டத்தில் இருந்து கீழேசென்று விட்டது. 3 ஆண்டுகளுக்கு மேல்ஆகியும் புதிய நிழற்குடை அமைக்கப்படததால் பயணிகள் மிகுந்த சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய நிழற்குடை அமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்