அடிப்படை வசதிகள் இன்றி அவதி

Update: 2022-07-27 10:35 GMT
சங்கராபுரம் அருகே தேவபாண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட சண்முகா நகரில் பொது மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய், தெரு மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியான முறையில் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்