நீர்வீழ்ச்சியில் தடுப்புகம்பிகள் அவசியம்

Update: 2022-07-27 10:30 GMT
கல்வராயன்மலையில் உள்ள கவியம் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக சென்று குளிக்கும் வகையில் அங்கு தடுப்பு கம்பிகள் அமைக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் சில நேரங்களில் பாறைகளில் வழுக்கி விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே அங்கு தடுப்பு கம்பிகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்