திருப்பூரில் அனைத்து பிரதான சாலைகள், சந்துகள், தெருக்கள், மரத்தடிகள், கோவில் வராண்டாகளில் கூட்டம் கூட்டமாக நாய்கள் படுத்து கிடக்கிறது. அவை திடீரென்று அங்கும், இங்கும் பாய்ந்து வாகன ஓட்டிகளை விபத்தில் சிக்க வைக்கிறது. மேலும் தனியாக செல்வோரை கடித்து விடுகிறது. எனவே மக்களின் நலன் கருதி நாய்களை பிடித்து அப்புறப்படுத்துவார்களா?