கெட்டுப்போன இறைச்சியை விற்பதை தடுக்க வேண்டியது அவசியம்

Update: 2022-07-27 10:09 GMT
விக்கிரவாண்டியில் சில இறைச்சி கடைகளில் கெட்டுப்போன இறைச்சிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு உடல்நிலை பாதிக்கப்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இறைச்சி விற்பனை செய்வதற்கு தனியாக இடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்