ஏரி தூர்வாரப்படுமா?

Update: 2022-07-27 09:47 GMT
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் இருந்து பாலக்கோடு செல்லும் சாலையின் மேற்கு பகுதியில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் மழைநீர் தேங்கும் பரப்பில் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்து ஏரியை ஆக்கிரமித்துள்ளன. இந்த செடி, கொடிகளை அகற்ற வேண்டும். மேலும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு ஏரியை தூர்வாரி சீரமைத்து மழைநீர் ஏரியில் தேங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்