நடைபாதை கடைகள்

Update: 2022-07-26 15:59 GMT

காரைக்கால் பாரதியார் வீதியில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் நடந்து செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைகின்றனர். நடைபாதை கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்