புகார் பெட்டி செய்தி எதிரொலி

Update: 2022-07-26 15:51 GMT
தென்காசி மாவட்டம் கடையம் எஸ்.பி.ஐ. வங்கி எதிரே உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் இருப்பதாகவும், இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுவதாகவும், அந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்றும் கடையத்தை சேர்ந்த திருக்குமரன் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுமானது. அதன் எதிரொலியாக அந்த மின்கம்பம் சீரமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்