நெலலை மாவட்டம் திசையன்விளை மணலிவிளை சுந்தரவிநாயகர் கோவில் தெருவில் பழைய நீர்த்தேக்க தொட்டி உள்ளது. சுமார் 8 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத அந்த தண்ணீர் தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பாக அதை சீரமைத்ேதா அல்லது புதிதாக தண்ணீர் தொட்டி அமைத்தோ பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் பொதுமக்கள் பயன் அடைவர்.