கால்வாயில் புதர்கள் ஆக்கிரமிப்பு

Update: 2022-07-26 14:54 GMT

சுரண்டை சிவகுருநாதபுரம் பகுதியில் உள்ள செண்பகக்கால்வாயில் செடி, கொடி மற்றும் புதர்கள் ஆக்கிரமித்து உள்ளன. அங்கிருந்து அவ்வப்போது பாம்பு வெளியேறி தெருவில் செல்கிறது. மேலும் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் கொசு தொல்லையும் உள்ளது. அந்த கால்வாயை தூர்வார அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்