சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ரஸ்தா பகுதியில் புதிதாக ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் இரவு நேரத்தில் குடிமகன்கள் குடித்து விட்டு மதுபாட்டில்களை உடைத்து அட்டகாசம் செய்து விட்டு செல்வதால் அந்த பகுதியில் பயணிகள் நடமாட முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.