சிவகங்கை மாவட்டம் இளையான்குடி-மறவமங்கலம் நெடுஞ்சாலையின் அடியில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த குழாய் உடைந்து நீரானது வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதி சாலையில் நீர் தேங்கி வாகனஓட்டிகளை விபத்து ஆபத்திற்குள்ளாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உடைந்த குழாயை சரிசெய்ய வேண்டும்.