நாய்கள் தொல்லை

Update: 2022-07-26 12:30 GMT

விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி வாகனங்களில் செல்பவர்களும் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நாய்களை பிடித்து அகற்றுவார்களா?

மேலும் செய்திகள்