பஸ் நிலையத்தில் கழிப்பறை வசதி தேவை

Update: 2022-07-26 11:22 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் எண்ணற்ற பயணிகள் வந்து செல்கிறார்கள். ஆனால் இங்கு பயணிகளுக்கான கழிப்பறை கிடையாது. இதனால் பயணிகள்  சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இங்கு பயணிகள் வசதிக்காக இலவச கழிப்பிட வசதியை ஆண், பெண் என இருபாலருக்கும் பதனியாக ஏற்படுத்த வேண்டும்.

திருநாவுக்கரசு, திருவாடானை.

மேலும் செய்திகள்