புதுச்சேரி செஞ்சி சாலையில் அரசு மருத்துவமனை அருகே கட்டப்பட்டுள்ள நவீன பொதுக்கழிப்பிடம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. இதை செயல்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.