வலுவிழந்த பாலம்

Update: 2023-09-20 10:55 GMT

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே முனிநாதபுரத்தில் புகழூர் வாய்க்காலின் குறுக்கே கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி குறுகிய பாலம் கட்டப்பட்டது. இந்நிலையில் பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக தற்போது பாலம் வலுவிழந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்