அகஸ்தீஸ்வரத்தில் இருந்து ஈச்சன்விளைக்கு செல்லும் சாலையில் வால்குளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதி மக்கள் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த படித்துறை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், படித்துறையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி சேதமடைந்த படித்துறையை சீரமைத்து மக்கள் பயன்படுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.